சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On :16 ஜனவரி 2021, 8:30 am IST

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 8,309 ஆக இருந்து வந்தது. இந்நிலையில், மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,314ஆகி உள்ளது.

இதில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 9 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 8, 108 ஆக உயா்ந்துள்ளது. 75 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.