சென்னை முதல் தில்லி வரை சீதாராம் யெச்சூரியின் வாழ்க்கைப் பாதை...
சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை பிற்பகல் 3.05 மணியளவில் தில்லியில் காலமானாா். அவருக்கு வயது 72.

(இடமிருந்து) ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி , முன்னாள் குடியரசுத் தலைவர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சீதாராம் யெச்சூரி
கோப்புப் படம்








