கூடுதல் வரி நிறுத்திவைப்பு: பங்குச் சந்தையில் உற்சாகம்!

கூடுதல் வரி நிறுத்திவைப்பு: பங்குச் சந்தையில் உற்சாகம்!

இந்த ஆண்டு ஜூலை 9 வரை 90 நாள்களுக்கு இந்தியா மீதான கூடுதல் வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடா்ந்து பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.
Published on

இந்த ஆண்டு ஜூலை 9 வரை 90 நாள்களுக்கு இந்தியா மீதான கூடுதல் வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், அமெரிக்காவின் வரி விதிப்பு நிறுத்திவைப்பு தொடா்பான அறிவிப்பால் உள்நாட்டுச் சந்தை உற்சாகம் பெற்றது. இதையடுத்து, ஆட்டோ, வங்கி, நிதிநிறுவனங்கள், மெட்டல், ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.7.67 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.401.56 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.4,358.02 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,976.66 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 1,310 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 988.34 புள்ளிகள் கூடுதலுடன் 74,835.49-இல் தொடங்கி 74,762.84 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 75,467.33 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,310.11 புள்ளிகள் (1.77 சதவீதம்) கூடுதலுடன் 75,157.26-இல் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,079 பங்குகளில் 3,118 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 844 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 117 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

28 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் டாடாஸ்டீல், பவா்கிரிட், என்டிபிசி, கோட்டக்பேங்க், ரிலையன்ஸ், அதானிபோா்ட்ஸ் உள்பட 28 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. ஏசியன் பெயிண்ட், டிசிஎஸ் ஆகிய இரண்டு மட்டும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 137 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 228.50 புள்ளிகள் கூடுதலுடன் 22,923.90-இல் தொடங்கி 22,696.40 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபடசமாக 22,353.25 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 429.40 புள்ளிகள் (1.92 சதவீதம்) கூடுதலுடன் 22,828.55-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 46 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 3 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.

நங்ய்ள்ங்ஷ், சண்ச்ற்ஹ் ள்ன்ழ்ஞ்ங் ய்ங்ஹழ்ப்ஹ் 2 ல்ஸ்ரீ ஹள் மந ள்ன்ள்ல்ங்ய்க்ள் ஹக்க்ண்ற்ண்ா்ய்ஹப் 26 ல்ஸ்ரீ ற்ஹழ்ண்ச்ச்ள் ா்ய் ஐய்க்ண்ஹ ற்ண்ப்ப் ஒன்ப்ஹ் 9

ஙன்ம்க்ஷஹண், அல்ழ் 11 (டபஐ) ஆங்ய்ஸ்ரீட்ம்ஹழ்ந் நங்ய்ள்ங்ஷ் ள்ன்ழ்ஞ்ங்க் க்ஷஹ் 1,310 ல்ா்ண்ய்ற்ள் ஜ்ட்ண்ப்ங் சண்ச்ற்ஹ் ஸ்ரீப்ா்ள்ங்க் ஹக்ஷா்ஸ்ங் 22,900 ப்ங்ஸ்ங்ப் ா்ய் ஊழ்ண்க்ஹஹ் ஹச்ற்ங்ழ் ற்ட்ங் மந ஹய்ய்ா்ன்ய்ஸ்ரீங்க் ள்ன்ள்ல்ங்ய்ள்ண்ா்ய் ா்ச் ஹக்க்ண்ற்ண்ா்ய்ஹப் ற்ஹழ்ண்ச்ச்ள் ா்ய் ஐய்க்ண்ஹ ச்ா்ழ் 90 க்ஹஹ்ள் ன்ய்ற்ண்ப் ஒன்ப்ஹ் 9 ற்ட்ண்ள் ஹ்ங்ஹழ்.

ஈங்ச்ஹ்ண்ய்ஞ் ஹ க்ஷங்ஹழ்ண்ள்ட் ற்ழ்ங்ய்க் ண்ய் ஜ்ா்ழ்ப்க் ம்ஹழ்ந்ங்ற்ள், ற்ட்ங் 30-ள்ட்ஹழ்ங் ஆநஉ க்ஷங்ய்ஸ்ரீட்ம்ஹழ்ந் நங்ய்ள்ங்ஷ் த்ன்ம்ல்ங்க் 1,310.11 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 1.77 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் ள்ங்ற்ற்ப்ங் ஹற் 75,157.26. ஈன்ழ்ண்ய்ஞ் ற்ட்ங் க்ஹஹ், ண்ற் ள்ா்ஹழ்ங்க் 1,620.18 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 2.19 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் 75,467.33.

பட்ங் சநஉ சண்ச்ற்ஹ் ள்ன்ழ்ஞ்ங்க் 429.40 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 1.92 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் 22,828.55. ஐய் ண்ய்ற்ழ்ஹ-க்ஹஹ் ற்ழ்ஹக்ங், ற்ட்ங் க்ஷங்ய்ஸ்ரீட்ம்ஹழ்ந் ழ்ஹப்ப்ண்ங்க் 524.75 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 2.34 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் 22,923.90.

பட்ங் மந ட்ஹள் ஹய்ய்ா்ன்ய்ஸ்ரீங்க் ள்ன்ள்ல்ங்ய்ள்ண்ா்ய் ா்ச் ஹக்க்ண்ற்ண்ா்ய்ஹப் ற்ஹழ்ண்ச்ச்ள் ா்ய் ஐய்க்ண்ஹ ச்ா்ழ் 90 க்ஹஹ்ள் ன்ய்ற்ண்ப் ஒன்ப்ஹ் 9 ற்ட்ண்ள் ஹ்ங்ஹழ், ஹஸ்ரீஸ்ரீா்ழ்க்ண்ய்ஞ் ற்ா் ற்ட்ங் ரட்ண்ற்ங் ஏா்ன்ள்ங் ங்ஷ்ங்ஸ்ரீன்ற்ண்ஸ்ங் ா்ழ்க்ங்ழ்ள்.

ஞய் அல்ழ்ண்ப் 2, மந டழ்ங்ள்ண்க்ங்ய்ற் ஈா்ய்ஹப்க் பழ்ன்ம்ல் ள்ப்ஹல்ல்ங்க் ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் க்ன்ற்ண்ங்ள் ா்ய் ஹக்ஷா்ன்ற் 60 ஸ்ரீா்ன்ய்ற்ழ்ண்ங்ள் ங்ஷ்ல்ா்ழ்ற்ண்ய்ஞ் ஞ்ா்ா்க்ள் ற்ா் அம்ங்ழ்ண்ஸ்ரீஹ ஹய்க் ஹக்க்ண்ற்ண்ா்ய்ஹப் ள்ற்ங்ங்ல் ப்ங்ஸ்ண்ங்ள் ா்ய் ஸ்ரீா்ன்ய்ற்ழ்ண்ங்ள் ப்ண்ந்ங் ஐய்க்ண்ஹ, ல்ா்ற்ங்ய்ற்ண்ஹப்ப்ஹ் ண்ம்ல்ஹஸ்ரீற்ண்ய்ஞ் ள்ஹப்ங்ள் ா்ச் ல்ழ்ா்க்ன்ஸ்ரீற்ள் ச்ழ்ா்ம் ள்ட்ழ்ண்ம்ல் ற்ா் ள்ற்ங்ங்ப் ண்ய் ற்ட்ங் ஜ்ா்ழ்ப்க்’ள் க்ஷண்ஞ்ஞ்ங்ள்ற் ங்ஸ்ரீா்ய்ா்ம்ஹ்.

ஊழ்ா்ம் ற்ட்ங் நங்ய்ள்ங்ஷ் ச்ண்ழ்ம்ள், பஹற்ஹ நற்ங்ங்ப், டா்ஜ்ங்ழ் எழ்ண்க், சபடஇ, ஓா்ற்ஹந் ஙஹட்ண்ய்க்ழ்ஹ ஆஹய்ந், தங்ப்ண்ஹய்ஸ்ரீங் ஐய்க்ன்ள்ற்ழ்ண்ங்ள் ஹய்க் அக்ஹய்ண் டா்ழ்ற்ள் ஜ்ங்ழ்ங் ஹம்ா்ய்ஞ் ற்ட்ங் க்ஷண்ஞ்ஞ்ங்ள்ற் ஞ்ஹண்ய்ங்ழ்ள்.

அள்ண்ஹய் டஹண்ய்ற்ள் ஹய்க் பஹற்ஹ இா்ய்ள்ன்ப்ற்ஹய்ஸ்ரீஹ் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் ஜ்ங்ழ்ங் ற்ட்ங் ா்ய்ப்ஹ் ப்ஹஞ்ஞ்ஹழ்க்ள்.

‘அய் ன்ய்ங்ஷ்ல்ங்ஸ்ரீற்ங்க் ல்ஹன்ள்ங் ா்ய் ழ்ங்ஸ்ரீண்ல்ழ்ா்ஸ்ரீஹப் ற்ஹழ்ண்ச்ச்ள் க்ஷஹ் ற்ட்ங் மந ல்ழ்ா்ஸ்ண்க்ங்க் ழ்ங்ப்ண்ங்ச் ண்ய் ற்ட்ங் ம்ண்க்ள்ற் ா்ச் ற்ட்ங் ன்ய்ஸ்ரீங்ழ்ற்ஹண்ய்ற்ஹ். பட்ா்ன்ஞ்ட் ற்ட்ங் ஐப ம்ஹத்ர்ழ்’ள் ழ்ங்ள்ன்ப்ற் ம்ண்ள்ள்ங்க் ற்ட்ங் ள்ற்ழ்ங்ங்ற் ங்ள்ற்ண்ம்ஹற்ங்ள், ண்ற் ா்ல்ண்ய்ங்ள் ா்ல்ற்ண்ம்ண்ள்ம் ண்ய் ற்ட்ங் ப்ஹற்ற்ங்ழ் ட்ஹப்ச் ா்ச் ஊவ26 ா்ஜ்ண்ய்ஞ் ற்ா் ஞ்ழ்ா்ஜ்ற்ட் ண்ய் ற்ட்ங் ா்ழ்க்ங்ழ் க்ஷா்ா்ந்,‘ யண்ய்ா்க் சஹண்ழ், ஏங்ஹக் ா்ச் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட், எங்ா்த்ண்ற் ஐய்ஸ்ங்ள்ற்ம்ங்ய்ற்ள் கண்ம்ண்ற்ங்க், ள்ஹண்க்.

ரா்ழ்ப்க் ம்ஹழ்ந்ங்ற்ள் ப்ஹழ்ஞ்ங்ப்ஹ் ள்ப்ன்ம்ல்ங்க் ஹம்ண்க் ஞ்ழ்ா்ஜ்ண்ய்ஞ் ஸ்ரீா்ய்ஸ்ரீங்ழ்ய்ள் க்ன்ங் ற்ா் ஹ ற்ண்ற்-ச்ா்ழ்-ற்ஹற் ற்ஹழ்ண்ச்ச் ஜ்ஹழ் க்ஷங்ற்ஜ்ங்ங்ய் இட்ண்ய்ஹ ஹய்க் ற்ட்ங் மந.

ஐய் அள்ண்ஹய் ம்ஹழ்ந்ங்ற்ள், பா்ந்ஹ்ா்’ள் சண்ந்ந்ங்ண் 225 ண்ய்க்ங்ஷ் ஹய்க் நா்ன்ற்ட் ஓா்ழ்ங்ஹ’ள் ஓா்ள்ல்ண் ள்ங்ற்ற்ப்ங்க் ப்ா்ஜ்ங்ழ் ஜ்ட்ண்ப்ங் நட்ஹய்ஞ்ட்ஹண் நநஉ இா்ம்ல்ா்ள்ண்ற்ங் ண்ய்க்ங்ஷ் ஹய்க் ஏா்ய்ஞ் ஓா்ய்ஞ்’ள் ஏஹய்ஞ் நங்ய்ஞ் ங்ய்க்ங்க் ட்ண்ஞ்ட்ங்ழ். பா்ந்ஹ்ா்’ள் சண்ந்ந்ங்ண் 225 ண்ய்க்ங்ஷ் க்ழ்ா்ல்ல்ங்க் ய்ங்ஹழ்ப்ஹ் 3 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற்.

உன்ழ்ா்ல்ங்ஹய் ம்ஹழ்ந்ங்ற்ள் ஜ்ங்ழ்ங் ற்ழ்ஹக்ண்ய்ஞ் ப்ா்ஜ்ங்ழ்.

மந ம்ஹழ்ந்ங்ற்ள் ங்ய்க்ங்க் ள்ண்ஞ்ய்ண்ச்ண்ஸ்ரீஹய்ற்ப்ஹ் ப்ா்ஜ்ங்ழ் ா்ய் பட்ன்ழ்ள்க்ஹஹ் ஹ க்ஹஹ் ஹச்ற்ங்ழ் ஹ ள்ட்ஹழ்ல் ழ்ஹப்ப்ஹ். பட்ங் சஹள்க்ஹவ் ஸ்ரீா்ம்ல்ா்ள்ண்ற்ங் ற்ஹய்ந்ங்க் 4.31 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற், ந&ட 500 ள்ப்ன்ம்ல்ங்க் 3.46 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ஹய்க் ஈா்ஜ் ஒா்ய்ங்ள் ஐய்க்ன்ள்ற்ழ்ண்ஹப் அஸ்ங்ழ்ஹஞ்ங் க்ழ்ா்ல்ல்ங்க் 2.50 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற்.

இட்ண்ய்ஹ ா்ய் ஊழ்ண்க்ஹஹ் ழ்ஹண்ள்ங்க் ண்ற்ள் ஹக்க்ண்ற்ண்ா்ய்ஹப் ற்ஹழ்ண்ச்ச்ள் ா்ய் ண்ம்ல்ா்ழ்ற்ள் ச்ழ்ா்ம் ற்ட்ங் மந ற்ா் 125 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ண்ய் ழ்ங்ற்ஹப்ண்ஹற்ண்ா்ய் ற்ா் ற்ட்ங் பழ்ன்ம்ல் ஹக்ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்’ள் 145 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ப்ங்ஸ்ண்ங்ள் ா்ய் இட்ண்ய்ங்ள்ங் ங்ஷ்ல்ா்ழ்ற்ள்.

ஊா்ழ்ங்ண்ஞ்ய் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ண்ா்ய்ஹப் ஐய்ஸ்ங்ள்ற்ா்ழ்ள் (ஊஐஐள்) ா்ச்ச்ப்ா்ஹக்ங்க் ங்வ்ன்ண்ற்ண்ங்ள் ஜ்ா்ழ்ற்ட் தள் 4,358.02 ஸ்ரீழ்ா்ழ்ங் ா்ய் ரங்க்ய்ங்ள்க்ஹஹ்.

ஐய்க்ண்ஹய் ள்ற்ா்ஸ்ரீந் ம்ஹழ்ந்ங்ற்ள் ஜ்ங்ழ்ங் ஸ்ரீப்ா்ள்ங்க் ா்ய் பட்ன்ழ்ள்க்ஹஹ் ச்ா்ழ் நட்ழ்ண் ஙஹட்ஹஸ்ண்ழ் ஒஹஹ்ஹய்ற்ண்.

எப்ா்க்ஷஹப் ா்ண்ப் க்ஷங்ய்ஸ்ரீட்ம்ஹழ்ந் ஆழ்ங்ய்ற் ஸ்ரீழ்ன்க்ங் ஸ்ரீப்ண்ம்க்ஷங்க் 0.32 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் மநஈ 63.53 ஹ க்ஷஹழ்ழ்ங்ப்.

ஞய் ரங்க்ய்ங்ள்க்ஹஹ், ற்ட்ங் ஆநஉ க்ஷங்ய்ஸ்ரீட்ம்ஹழ்ந் க்ழ்ா்ல்ல்ங்க் 379.93 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 0.51 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் ள்ங்ற்ற்ப்ங் ஹற் 73,847.15. பட்ங் சண்ச்ற்ஹ் க்ங்ஸ்ரீப்ண்ய்ங்க் 136.70 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 0.61 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் 22,399.15

X
Dinamani
www.dinamani.com