முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எந்தக் குழு வேண்டும்?: தமிழகம், கேரள அரசுகள் தெளிவுபடுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்கான குழு விவகாரம் தொடா்பான விசாரணையை பிப்.19-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றம்
கோப்புப் படம்







