வாழையடி வாழையாக அறத்தை பற்றி பேசும் வழிமுறையை வகுத்தது தமிழ் இலக்கியங்கள்: நீதியரசா் வெ.ராமசுப்ரமணியன் பேச்சு
‘வாழையடி வாழையாக அறத்தை பற்றி பேசும் வழிமுறையை வகுத்தது தமிழ் இலக்கியங்கள்’ என்று இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.இராமசுப்ரமணியன் கூறினாா்.










