உயிரினப் பன்மயம் - தொகுப்பாசிரியர்: பணி.இ.ரெய்மண்ட் ஜோசப்; பக்.211; ரூ.65; தேடல் வெளியீடு, தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சி-1; )0431- 2402500.
சிரிப்பே சிறப்பு - மலையமான்; பக்.144; ரூ.60; அன்புப் பதிப்பகம், சென்னை-18; )044 - 2499 6611.
காணாமல் போன நோய்கள் - மலர் மருத்துவ நோய் வரலாறுகள் - மரு.கு.பூங்காவனம்; பக்.80; ரூ.60; எழுத்தாணி, 288, மரு.நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5.
கல்லும் முள்ளும் கவிதைகள் - கோவை ஞானி; பக்.160; ரூ.115; புதுப்புனல், பாத்திமா டவர் முதல் மாடி, 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5.
நெடுநல்வாடையும் புனித ஆக்னிசு நற்பொழுதும் - ஓர் ஒப்பாய்வு- இராம.குருநாதன்; பக்.112; ரூ.85; விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை-41.
ஸ்ரீ குமரகுருபர அடிகள் சுட்டும் தன் முன்னேற்றக் கருத்துகள் - க.கதிரேசன்; பக்.152; ரூ.75; குன்றக்குடி ஆதீனம், குன்றக்குடி- 630 206.
சேனைத் தலைவர் வாழ்வியல் - சு.விவேகலதா; பக்.226; ரூ.170; காவ்யா, சென்னை-24; )044- 2372 6882.
ஸ்ரீ வியாசபகவான் அருளிய மோக்ஷ தர்மம் (மஹா பாரதம் - சாந்தி பர்வம் -2) (எளிய தமிழில் இனிய சாரம்) - டி.எஸ்.ராமஸ்வாமி; பக்.264; ரூ.150; டி.எஸ்.ராமஸ்வாமி, சென்னை-5; )044- 2844 2526.
தமிழ் ஒளியின் மக்கள் கவிதைகள் - கவிஞர் தமிழ்ஒளி; பக்.160; ரூ.120; அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-41.
கந்தனுக்கோர் செந்தமிழ்ப் பாமாலை - தி.சு.கலியபெருமாள்; பக்.220; ரூ.140; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

