சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வள்ளலாரின் தமிழ் மருத்துவம்

வள்ளலாரின் தமிழ் மருத்துவம் - ப.இராதா; பக்.98; ரூ.90; நாகா பதிப்பகம், புதுச்சேரி; 0413-268855.

Updated On :10 நவம்பர் 2013, 6:54 pm

வள்ளலாரின் தமிழ் மருத்துவம் - ப.இராதா; பக்.98; ரூ.90; நாகா பதிப்பகம், புதுச்சேரி; 0413-268855.

முனைவர் பட்டத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டை புத்தகமாக மாற்றியிருப்பதால் ஒரு வாசகனிடமிருந்து இந்நூல் அந்நியப்பட்டு விடுகிறது.

ஓர் ஆய்வுக்கட்டுரையைப் பேராசிரியர் குழுவுக்கு புலப்படச் செய்வதற்கும், ஒரு வாசகனுக்கு விளங்கச் செய்வதற்கும் - இந்த புத்தகத்தை கொஞ்சம் மாற்றி எழுத வேண்டிய தேவை இருக்கிறது. அதைச் செய்யாததால் இந்தப் புத்தகம் ஆய்வுக்கட்டுரையின் அச்சுப்பிரதியாக மட்டுமே உள்ளது.

வள்ளலாரின் பேச்சில், பாடல்களில் இடம்பெறும் கீரைகள் மூலிகைகளைக் குறிப்பிட்டு அதன் பயன்களை விளக்கிச் செல்கிறது நூல்.

வள்ளலார் தனது உரைகளில் வாழ்க்கை முறை குறித்து நிறையவே பேசியிருக்கிறார். எப்படி உண்ண வேண்டும், எந்தெந்த நேரத்தில் எவையெவை சரியாக இருக்கும், எப்படி படுக்க வேண்டும் என்பதையெல்லாம்கூட பேசியிருக்கிறார். ஆனால் அவற்றைப் பற்றி இந்த நூலில் தேடினால் கிடைக்காது. ஏனென்றால், ஆய்வு வரையறைக்குள் அவை இல்லையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.