திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

பவித்ரா நந்தகுமாரின் கட்டுரைகள் - பவித்ரா நந்தகுமார்;  பக். 120; ரூ.150; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,  சென்னை- 78; 99404 46650.

மாணவருக்கு - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்; பக். 72; ரூ.30;  குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-2;  044-2845 7666.
 

பாரதியாரின் வேடிக்கைக் கதைகள் - மகாகவி பாரதியார்;  பக். 160; ரூ.80; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044 2435 3742.

சாணக்கிய நீதி - கீர்த்தி; பக். 152; ரூ.120; செந்தமிழ்ப் பதிப்பகம், சென்னை- 49; 044- 2650 2086.

அரசியல் ஆத்திச்சூடி - வ.வெள்ளையப்பன்;  பக்.444; ரூ.380; திருமறை பதிப்பகம், கோயம்புத்தூர் - 641015;  93448 34931.

சங்க இலக்கிய மறுவாசிப்பு (சமூக மானுடவியல் ஆய்வுகள்) - சிலம்பு நா.செல்வராசு;  பக். 229; ரூ.230; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.

மரங்களுக்கான மரணப் போராளி அம்ரிதா தேவி பிஷ்னோய் - ஜெகதா; பக். 128; ரூ.125; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை- 17; 044 2834 3385.

என் நெஞ்சில் நிறைந்த சான்றோர்கள் - நெல்லை ஆ.சுப்பிரமணியன்;  பக். 90;   அன்பிதழ்; தி பிரிண்டிங் ஹவுஸ், திருச்சி-23; 0431- 2420 121.

தேனி மகரந்தக் கருவூலம் தேடி - விஜயானந்த லட்சுமி; பக். 332; ரூ.340; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044- 2489 6979.

அறிவானந்தம் சிற்றிலக்கியங்கள் - கவிஞர் கே.பி.அறிவானந்தம்; பக். 200; ரூ.200; சத்தியவாணி பதிப்பகம், சென்னை-69; 9840667662.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.