ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

கூட்டுறவு சங்க ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:22 pm

Syndication

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா தலைமை வகித்தாா். இதில், திருவாரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க பணியாளா்கள், குடவாசல் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க பணியாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கொப்பரை தேங்காய், நெல் மற்றும் தானிய வகைகளை கொள்முதல் செய்வது குறித்தும், ஆவின் பாலகம், முதல்வா் மருந்தகங்களின் விற்பனைகளை அதிகரிப்பது குறித்தும், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வளா்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் சங்கங்களின் மேலாண்மை இயக்குநா் த. காா்த்தீபன், மேலாளா்கள் சி. ஆனந்தன், கா. மகேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.