திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

திருக்குறள் களஞ்சியம் (10 தொகுதிகளும் சேர்ந்து) - தொகுப்பாசிரியர் அரங்க. ராமலிங்கம்; மொத்த பக். 5,100; ரூ.4,500; வர்த்தமான் பதிப்பகம்,  சென்னை-17; 044-2814 0347.

சங்கிலித் தையல் - கோவை மீ.உமா மகேஸ்வரி; பக். 80; ரூ.70; அகநி வெளியீடு, வந்தவாசி - 604 408; 98426 37637.

கர்நாடக சங்கீத போதனையில் விளையாட்டு முறை - ஆர்.வி.கிருஷ்ணன்; பக். 56; ரூ.50;  மியூஸிக் இன்பர்மேஷன் சென்டர், சென்னை-115; 044-24491539.
பிற்கால அருளாளர்கள்-அழ. முத்துப்பழனியப்பன்; பக். 160; ரூ.120; விஜயா பதிப்பகம்,  கோவை; 0422-2382614.

திருமாலின் 108 திவ்ய தேசம் (அந்தாதி வடிவில்) - இளநகர் காஞ்சிநாதன்; பக். 312; ரூ.300;  ஸ்ரீசாய்பாரதி பதிப்பகம், சென்னை-33; 70927 1112.

புனிதரைப் போற்று - எம்.அல்போன்ஸ்; பக். 112; ரூ.100;  நெய்தல் வெளி, நாகர்கோவில் - 629 002; 93675 10043.

இஸ்லாம் எங்கள் வழி!  இன்பத் தமிழ் எங்கள் மொழி! ரமலான் மலர் 2022 - கே.எம்.
காதர் மொகிதீன்;
பக். 248; ரூ.150; மணிச்சுடர் நாளிதழ்,  சென்னை-1. 044-2521 7890.

உணவே அமிர்தம் உணவே மருந்து - சி.எஸ்.தேவநாத்; பக்.200; ரூ.200; சங்கர் பதிப்பகம், சென்னை-49; 044- 26502086.

பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு -(மூலமும் உரையும்) - உரையாசிரியர்: தமிழ்ப்பிரியன்; பக்.400; ரூ.275; அருணா பப்ளிகேஷன்ஸ்,  சென்னை-49; 044-26507131.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.