சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

எம்.வி.வெங்கட்ராம் - ரவி சுப்பிரமணியன்; பக்.128; ரூ.50; சாகித்திய அகாதெமி, சென்னை -18; ✆ 044-24311741.

எம்.கே.தியாகராஜ பாகவதர் (வாழ்க்கை சரித்திரம்) டாக்டர் கார்முகிலோன்; பக்.212; ரூ.300; மின்னல் கலைக்கூடம், சென்னை-18; ✆ 9841436213.

தஞ்சை தந்த ஆடற்கலை -முனைவர்கள் சண்முக.செல்வகணபதி, செ.கற்பகம்;  பக்.144; ரூ.150;  மருதம் கல்வி அறக்கட்டளை, கும்பகோணம்-613 004; ✆ 94436 44005.

கண்ணதாசன் கவிநயம் - தூத்துக்குடி கலைமணி;  பக்.132; ரூ.150; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,  சென்னை-11; ✆ 94446 40986.

சிறகுகள் எங்கும்  செந்தமிழ் மகரந்தம் - புலவர் வே.பதுமனார்;  பக்.190; ரூ.200; ஜெயக்கொடி பதிப்பகம், குடியாத்தம்-632602; ✆ 94434 90703.

ஹேமபர்க்கரும் குழிப்பணியாரமும் (நாட்டார் வழக்காற்றியல் கட்டுரைகள்) - பழனி. கிருஷ்ண சாமி; பக்.156; ரூ.180; காவ்யா,  சென்னை-24; ✆ 044- 2372 6882.

விடுதலையின் விழுமியமும் - மக்களாட்சியின் மாட்சியுமே மாநில சுயாட்சி - பழனி - மகிழ்நன்; பக்.120; ரூ.100;  பூங்கொடி பதிப்பகம், சென்னை-4; ✆ 044-2464 3074.

இயற்கை வழியில் அசத்தல் அழகு!- டாக்டர் ராஜம் முரளி;  பக். 94; ரூ.190; விகடன் பிரசுரம்,  சென்னை-2; ✆ 044-4263 4283.

தமிழரின் வேர்களைத் தேடி  புறநூனூற்றுப் பயணம் - இலரா.மோகன்;  பக்.248; ரூ.200;  பன்மைவெளி  சென்னை-78; ✆ 044 - 2474 2911.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.