வரப்பெற்றோம் (07-08-2023)


டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை உரைகள் - கடிதங்கள்) - தொகுப்பு ச.வீரமணி; பக்.312; ரூ.295; பாரதி புத்தகாலயம், சென்னை-18; ✆ 044- 2433 2424.
இக்கணத்தின் மழை (கவிதைகள்) - பா.உஷாராணி; பக்.120; ரூ.125; கிழக்கு வாசல் வெளியீடு, 525 மன்னை சாலை, திருத்துறைப்பூண்டி-614 113.
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை - தொகுப்பாசிரியர் கா.சண்முகம்; பக்.376; ரூ.300; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 044- 2650 7131.
அபிராமி அந்தாதி (விருத்தியுரையுடன்) - வித்துவான் ச.தண்டபாணி தேசிகர்; பக்.104; ரூ.110; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044-2650 2086.
ஈய் நகர வீனஸ் புரொஸ்பேர் மெரிமே - க.சச்சிதானந்தம்; பக்.112; ரூ.90; பாலா பதிப்பகம், 118 நெடுந்தெரு சந்து, நல்லாத்தூர், கடலூர் மாவட்டம்; 605 106.
கம்ப ராமாயணம் கதை சுருக்கம் - ஆசிரியர் குழு; பக்.82; சாயி கங்கா ஆன்மிக சமூக சேவை மையம், திருவண்ணாமலை- 606 604.
அருட்பெருஞ்ஜோதி அகவல்-சத்திய தர்மசாலை 155-ஆவது ஆண்டு அருளிய தினம் (1867- 2022); பக்.178; ரூ.40; அருட்பா பதிப்பகம், அருட்பெருஞ்ஜோதி திருவருள் விலாசம் 49/10 கிழக்குத் தெரு, மேட்டுக்குப்பம்- 607 802.
தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து - பேரா. அ.கா. பெருமாள்; பக்.659; ரூ.700; காவ்யா, சென்னை- 24; ✆044-2372 6882.
பாரசீகப் (ஈரான்- ஈராக்) பேரரசர் நாதிர்ஷா - செ.திவான்; பக்.24; ரூ.25; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி- 627 002; ✆ 90803 30200.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...