தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

DIN

இந்திய இலக்கிய சிற்பிகள் கலைஞர் மு.கருணாநிதி - முனைவர் ம.ராசேந்திரன்; பக்.128; ரூ.50; சாகித்ய அகாதெமி, சென்னை-18; ✆ 044- 2431 1741.

கதவுகள் - கா.பாபுசசிதரன்; பக்.192; ரூ.180; தமிழ் அலை, சென்னை-86; ✆ 77085 97419.

வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்- சஞ்சீவி ராஜா சுவாமிகள்;  பக்.152; ரூ.180;  மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ✆ 044- 2434 2926.

ஆலயம் ஏன்? - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்;  பக்.72; ரூ.45; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-2; ✆ 044-2845 7666.

தொல்காப்பிய ஆய்வுக்களமும் தளமும் - பேராசிரியர் இ.கி.இராமசாமி;  பக்.170; ரூ.150; செல்லப்பா பதிப்பகம், மதுரை- 625 001; ✆ 0452 2345971.

ஆண்டாள் கின் (கோதை) நடனகோபால நாயகி ஸ்வாமினுன் (துல்னா) - பேராசிரியர் கே.ஆர்.விட்டல்தாஸ்;  பக்.76; ரூ.100;  ஸெளராஷ்ட்ரீ இலக்கிய பிரசுரம், மதுரை- 625020; ✆ 98948 60432.

தமிழ் இலக்கியத்தில் ஆடல் கலை - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்;  பக்.184; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.

பஞ்ச சபைகளில் பரத நாயகன்- 'கலைமாமணி' முனைவர் சித்ரா கோபிநாத்; பக்.124; ரூ.150;  சுடர்மணி, சென்னை-69; ✆98427 30808.

இராஜ தியாகம் - இராஜபிரியன்;  பக்.198; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.