ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

என் தந்தையின் அறிவுச் சிந்தனைகள் - வி.ஜி.பி. ராஜாதாஸ்; பக்கம் 162; ரூ.100; சந்தனம்மாள் பதிப்பகம், சென்னை-15, ✆ 044-66259999.

கர்மாக்களால் வரும் தீமைகளும் தீர்வுகளும் - சஞ்சீவி இராஜா ஸ்வாமிகள்; பக்.204; ரூ.300;  மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ✆ 044- 2434 2926. 

நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள் - யோகி ஆத்மநாதன்;  பக்.128; ரூ.90; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 044- 2650 7131.

சீறும் சூரியன் வெடிக்கும் காந்தப் புயல் - த.வி.வெங்கடேஸ்வரன்; பக். 64; ரூ.100; ஸ்நேகா,  சென்னை-45; ✆ 98401 38767.

மகளிர் நலம் (மகளிருக்கான மருத்துவக் களஞ்சியம்) - பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்;  பக்.112; ரூ.150; டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை-17   ✆ 044- 4861 5866.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் - அரண்மனை சிறுவயல் சே.கிருஷ்ணமூர்த்தி; பக்.240; ரூ.250;  முல்லை பதிப்பகம், சென்னை-40; ✆ 98403 58301.

சொல்லாமலே ஒரு காதல் கதை - இரமணகுமார்;  பக்.100; ரூ.145;  இரமணகுமார் வெளியீடு, ✆ 7904304723.

அறிவியல் தமிழறிஞர் நெல்லை சு.முத்து - முனைவர் ப.மகாலட்சுமி; பக்.136; ரூ.120; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; ✆ 044- 24342810.

அறிவியற் பார்வையில் சங்க இலக்கியச் செய்திகள் - பேராசிரியர் மு.கசுத்தூரிபாய்; பக்.102; ரூ.100;  செல்லப்பா பதிப்பகம், மதுரை-625 001; ✆ 94860 09826.

திருவள்ளுவர் இறைநெறி- பேராசிரியர் அரங்க ராமலிங்கம்; பக்.88; ரூ.130; ஜோதி பதிப்பகம், சென்னை-37; ✆ 99401 90616.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.