வரப்பெற்றோம் (28-08-2023)

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புன்னகை (கவிதையும் கவிதை சார்ந்தும்)  க.அம்சபிரியா - செ.ரமேஷ்குமார்; பக். 80, ரூ.100; புன்னகை, ஆனைமலை -642004. ✆ 90955 07647.

அரவிந்தர் - பசுமைக்குமார்;  பக்.96; ரூ.120; புரட்சிக்கவி பதிப்பகம்,  ஆவடி- 600 055; ✆ 90430 50666.

திருமுருகாற்றுப்படை மூலமும் பரிமேலழகர் உரையும் (பரிமேலழகர் உரைப்பதிப்புகளின் ஒருங்கிணைந்த மீள் பதிப்பு) - (ஆய்வும் மீள்பதிப்பாக்கமும்) இரா. அறவேந்தன், நித்தியா அறவேந்தன்;  பக். 200; ரூ.230;  மலர் புக்ஸ், சென்னை-106; ✆ 93828 53646.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் - அரண்மனைவயல் சே.கிருஷ்ணமூர்த்தி;  பக்.240; ரூ.250; முல்லைப் பதிப்பகம்,  சென்னை-40; ✆ 98403 58301.

முகலாய மன்னர்கள் (கி.பி.1707 - கி.பி.1857) - செ.திவான்;  பக்.128; ரூ.150; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி- 627 002; ✆ 90803 30200.

சேசுநாதர் திருச்சரிதை (இயேசுநாதர் வாழ்க்கை வரலாற்றுக் கதைப்பாடல்); பக்.252; ரூ.280; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா (பாடல் தொகுப்பு) - தேவி நாச்சியப்பன்; பக்.224; ரூ.315;  சாகித்திய அகாதெமி,  சென்னை-18; ✆ 044- 2431 1741.

வாழ்வியல் துளிகள் (கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்) - அருட்பணி ம.வின்சென்ட் அமல்ராஜ்; பக்.152; ரூ.120; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 044- 2650 7131.

சிந்திக்க      சிறுகதைகள் - இரமணகுமார்;  பக்.96; ரூ.145;  நோஷன் பிரஸ் வெளியீடு; ✆ 79043 04723.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com