கிராண்ட்யுர் ஆஃப் தி சோழாஸ் (ஆங்கிலம்) - ருசி ப்ரீதம்; பக்.280; ரூ.795; ஐ.சி.டி. அகாதெமி ஆஃப் தமிழ்நாடு, ஐஐடிஎம் ரிசர்ச் பார்க், இ6-03 6-வது மாடி, இ பிளாக், கனகம் சாலை, தரமணி, சென்னை-600 113;
தஞ்சை பாலசரஸ்வதியின் கலைப் பராம்பரியம் - சின்னமனூர் அ.சித்ரா; பக்.128; ரூ.125; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 104; ✆93805 30884.
இரைக்கு அலையும் நிகழ் - நெப்போலியன்; பக்.72; ரூ.125; லிடியா வெளியீடு, புதுக்கோட்டை - 622 001; ✆96005 08747.
ஒப்பிலக்கியத் திறனாய்வு - இராம.குருநாதன்; பக்.176; ரூ.210; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆99404 46650.
இராமாயணம் படிப்போம் - (தொகுப்பும் பதிப்பும்) முனைவர் பழ.சபாரெத்தினம்; பக்.240; மறத்தி - மறவன் அறக்கட்டளை, காரைக்குடி - 630 002; ✆94422 37702.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் (ஓர் ஒப்பாய்வு) - முனைவர் பெ.கி.பிரபாகரன்; பக்.220; ரூ.250; மனோ பதிப்பகம், சென்னை- 95; ✆80728 26935.
ரிக்ஷா ஸ்டேண்டு பிள்ளையார் கோயில் - தமிழன் காசி; பக்.128; ரூ.130; சுவடு பதிப்பகம், சென்னை-59; ✆95510 65500.
அறிவியல் பெருக்குவோம் (தினமணி நடுப்பக்கக் கட்டுரைகள் தொகுதி-12) - நெல்லை சு.முத்து; பக்.200; ரூ.200; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; ✆044- 2434 2810.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


