ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வரப்பெற்றோம் (20-02-2022)

News image
கோப்புப்படம்
Updated On :20 பிப்ரவரி 2023, 7:44 am

DIN

சிங்கப்பூர் சூழலில் சில சிறுகதைகள் - மு.குமரேசன்; பக்-102; ரூ.120; அன்னை முத்தமிழ் பதிப்பகம், சென்னை - 41; ✆73972 83447.

முகத்தில் தெளித்த சாரல் - வெ. இறையன்பு; பக். - 144; ரூ.95; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை - 98; ✆044-26258410.

கருணைப்பதிகம் மலையாளம்; ஸ்ரீ  நாராயணகுரு; தமிழ் செய்யுள் வடிவம்: 
ரா.பு.தங்கராஜ்; மொழிபெயர்ப்பு; எஸ். ஆரோணிமூஸ்;
பக். 118; ரூ.100; இ.வி.வாசவன், சென்னை-77; ✆95000 37252.

மரபும் புதுமையும் பித்தமும் - சந்தியா நடராஜன்; பக். 138; ரூ.120;  சந்தியா பதிப்பகம், சென்னை-83; ✆044-2489 6979.

திராவிட இயக்க நூல்கள் அறிமுகம் - ப.கமலக்கண்ணன்; பக். 209; ரூ.200; சுடர்மணி, சென்னை-69; ✆98427 30808.

சித்தர்களின் மந்திரக்கலை - சி.எஸ். முருகேசன்; பக். 216; ரூ.165; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆044-2650 2086.

திருவள்ளுவர் இயற்றியதா பாயிரம்? - ஆ. ரத்தினம்; பக். 224; ரூ.275; கலைக்கோ வெளியீடு, சென்னை-91; ✆94449 35692.

நமக்கென்ன - ஏகேஎம். லெப்பைக்கனி; பக். 96; காமா பப்ளிகேஷன்ஸ், திருப்பத்தூர் - 630 211 (சிவகங்கை); ✆ 97505 05151.

அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா? - நாகேஸ்வரி அண்ணாமலை; பக். 68; ரூ.80; அடையாளம், புத்தாநத்தம் - 621 310; ✆043 3227 3444.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வரலாறு - கவிஞர் இளமாறன்; பக். 144; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆044 2536 1039.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.