ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வரப்பெற்றோம் (27-02-2023)

News image
கோப்புப்படம்
Updated On :27 பிப்ரவரி 2023, 9:52 am

DIN

மாமனிதர் நேரு (அரிய புகைப்பட வரலாறு) - ஆ.கோபண்ணா;  பக்.600; ரூ.2,500; நவ இந்தியா பதிப்பகம், சென்னை-6; ✆ 94449 50044.

தமிழ்-சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள்- ஜார்ஜ்  எல்.ஹார்ட் (தமிழில்- பு.கமலக்கண்ணன்); பக்.70;  ரூ.90; நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் (பி.) லிமிடெட்.,  சென்னை-50; ✆044-2635 9906.

காசினிக் காடு (கவிதை) - தாமரை பாரதி; பக். 128; ரூ.150; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆99404 46650.

விகடன் இயர் புக் 2023 - பா.சீனிவாசன்;  பக். 768; ரூ.350; விகடன் பிரசுரம், சென்னை-2; ✆044- 4263 4283.

பாரதிதாசன் பாக்களில் பொதுவுடைமை - கலைமாமணி அசோகா சுப்பிரமணியன்;  பக். 144; ரூ.180; செந்தில் பதிப்பகம், புதுச்சேரி-605  001; ✆86102 35073.

மாநில சுயாட்சி- முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.160; ரூ.175; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆044- 2650 2086.

கற்க கசடற அறிவியல்- நெல்லை சு.முத்து; பக்.118; ரூ.110; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; ✆044- 2434 2810.

எப்போதும் போல் இல்லை எப்போதும்- ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்;  பக்.288; ரூ.250; வானதி பதிப்பகம், சென்னை-17;  ✆044-2431 0769.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு மாணவர் பதிப்பு (1966-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூலின் சுருக்கம்) - ம.பொ.சிவஞானம்;  பக்.144; ரூ.120; முல்லை பதிப்பகம்,  சென்னை-40; ✆98403 58301.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.