ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

என் மேடை அனுபவங்கள் - பேராசிரியர் சிவகாசி இராமச்சந்திரன்; பக்.256; விலை ரூ.290; கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-96; 044-2496 0231.

பாஷா என் பக்கத்து வீட்டுக்காரர்-பிருந்தாசாரதி; பக்.100; விலை ரூ.150; படைப்பு பதிப்பகம், கூத்தப்பாக்கம், கடலூர்-607002; 94893 75575.

சக்தி பீடங்கள் 51 - தெள்ளாறு இ.மணி; பக். 328; ரூ.325; சங்கர் பதிப்பகம், சென்னை-49;  044-2650 2086.

இந்திய ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் ஏ.இ. முத்துநாயகம் - முள்ளஞ்சேரி மு.வேலையன்; பக். 189; ரூ.210;  காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.

சக்கரவர்த்தி அசோகர் - குன்றில்குமார்; பக். 232; ரூ.230; செந்தமிழ் பதிப்பகம், சென்னை-49; 044-2650 2086.

ஓம் எழுத்து உபதேசம் - க.மனோகரன்; பக். 168; ரூ.150;  க.மனோகரன், சென்னை-122; 94449 79590.

சொல்ல மறக்காத கதை - யார்கண்ணன்; பக். 172; ரூ.200;  நிவேதிதா பதிப்பகம், சென்னை-92; 89393 87276.

ஆவன்னாவின் பேத்துவாரச் சட்டம் (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற உழவர் போராட்டம்) - எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன்;   பக். 320; ரூ.300; நிவேதிகா பதிப்பகம்; 98658 75195.

வெற்றிக்கான வழிகள்! (வேதமொழியின் வெற்றிச் சூத்திரங்கள்); தெலுங்கில்- பி.எஸ்.சர்மா, தமிழில் - ராஜி ரகுநாதன்; பக்.214; ரூ.180;  சாகித்ய நிகேதன்; ஹைதராபாத்-500 027; 040- 2756 3236.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.