6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

DIN

அறுவகை இலக்கணச் சிறப்புகள் - முனைவர் த.முத்தமிழ்; பக்.214; ரூ.220; காவ்யா வெளியீடு, சென்னை-24; ✆ 044- 2372 6882.

முகம் உரைக்கும் உள்நின்ற வேட்கை (கவிதைகள்) - காரை பார்த்திபன்; பக்.110; ரூ.125; சந்தியா பதிப்பகம், சென்னை-83; ✆ 044-2489 6979. 

அரவிந்தர் - பசுமைக்குமார்;  பக். 96; ரூ.120; புரட்சிக்கவி பதிப்பகம்,  சென்னை-55; ✆ 90430 50666.

நினைவில் வாழும் மாவீரர் நேதாஜி- என்.ஏ.சரவணன்;  பக்.152;  ரூ.200; அழகு பதிப்பகம்,  சென்னை-49;  ✆ 044- 2650 2086.

அம்பேத்கர் சமூக எழுச்சி வரலாறு - முகிலை இராசபாண்டியன்;  பக்.216; ரூ.250; முக்கடல் , சென்னை-91; ✆ 94443 65642.

இன்னும் இசையுண்டு இந்த வீணையில் - ஈரோடு தமிழன்பன்;  பக்.192; ரூ.230; பூம்புகார் பதிப்பகம், சென்னை -108; ✆ 044- 2526 7543.

தமிழரின் அளவை முறைகளும் கணக்குப் புதிர்களும் - பழ.சபாரெத்தினம்;  பக்.160; ரூ.200; மறத்தி- மறவன்  அறக்கட்டளை, காரைக்குடி-630 002; ✆ 87600 63362.

சான்றோர்களின் பொன்மொழிகள் - பூ.மு.அன்புசிவா, அன்புத்தோழி ஜெயஸ்ரீ; பக்.120; ரூ.150; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-11; ✆ 94446 40986.

7 கிளைகள் 14 நாடுகள்- ஆறாவயல் பெரியய்யா;  பக்.360; ரூ.375;  சின்னழகி, 3/61 பி ஆறாவயல், சண்முகநாதபுரம் அஞ்சல், சிவகங்கை மாவட்டம்- 630 314.

சூரிய காங்கேயன் மோரூர்க் காங்கேயர் காலச் சரித்திர நவீனம் - இடைப்பாடி அமுதன்;  பக்.360; ரூ.300; அனுராதா பதிப்பகம்,  12ஏ/1 க.புதூர் பழைய தெரு, எடப்பாடி-637 101.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.