வழி வழி பாரதி - சேக்கிழார் அடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன் (பதிப்பாசிரியர் மரு. த.ரா.சுரேஷ்); பக்.340; ரூ.350; சந்தியா பதிப்பகம், சென்னை-83; ✆ 044- 2489 6979.
இது என்ன உலகம் (கட்டுரைகள்) - தி.ஜ.ர. -பக் 176: ரூ.80; சுமதி புத்தகாலயம், 25/உ, பாரதி நகர், ராஜீவ் காந்தி தெரு, புதிய பெருங்களத்தூர், சென்னை-48.
கண்ணாடி பேழைக்குள் சுழலும் கவிதைகள்-கவிஞர் இரா. தேன்மொழி; பக். 96; ரூ.100; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-620003. ✆ 94432 84823.
தினசரி வழிபாட்டு ஸ்லோகங்கள் - ராஜி ரகுநாதன்; பக்.168; ரூ.200; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., சென்னை-127; ✆ 81480 66645.
ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும் - பேரா. சு.சண்முகசுந்தரம்; பக்.160; ரூ.180; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.
தியானம் (நீங்கள் கேட்க நினைப்பதும் கேட்க மறந்ததும்) - டாக்டர் கபிலன்; பக். 96; ரூ.110; சில்வர் பிஷ்- தி ரைட்டர்ஸ் கான்ப்யூலன்ஸ், சென்னை- 44; ✆ 73059 10955.
பௌத்த மறுமலர்ச்சி முன்னோடி ஏ.பி.பெரியசாமி புலவர் சிந்தனைகள் - தொகுப்பும் பதிப்பும் முனைவர் பெ.விஜயகுமார்; பக்.432; ரூ.500; பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை-17; ✆ 98847 44460.
வல்லொற்று மிகும் இடங்கள் மற்றும் வல்லொற்று மிகா இடங்கள் - பாவலர் சு.பாண்டியன்; பக்.132; ரூ.160; பாசம் பதிப்பகம், திருநெல்வேலி- 627 011; ✆ 94422 31941.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


