புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

வரப்பெற்றோம் (18-09-2023)

News image

கோப்புப்படம்

Updated On :18 செப்டம்பர் 2023, 3:00 pm

நிலம் கடந்த தமிழர் வாழ்வும் வரலாறும் - இரா.குறிஞ்சிவேந்தன்;  பக்.161; ரூ.200; நன்னூல் பதிப்பகம்,  மணலி- திருத்துறைப்பூண்டி- 610 203;  ✆ 99436 24956.

மோடியின் தமிழகம் (உண்மை பேசுகிறது) - சின்னப்பா கணேசன்;  பக்.368; ரூ.350; சோழன் பதிப்பகம், சென்னை-100; ✆ 97899 65475.

வீரமும் தியாகமும் விளைந்த ஓர் மண்ணின் மணம் - பா.ஆரிச்சன்; பக். 102; ரூ.100;  பாவனா பதிப்பகம், திருநெல்வேலி-11; ✆ 94886 74780.

இந்தியா 2050 - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்;  பக்.208; ரூ.220; சங்கர் பதிப்பகம், சென்னை- 49; ✆ 044- 2650 2086.

உத்வேகமூட்டும் விஞ்ஞானிகள் (இந்திய அறிவியலின் நிறுவனர்களுக்குப் புகழ் வணக்கம்! - 1922-ஆம் ஆண்டு பிறந்த ஆறு அற்புதமான விஞ்ஞானிகளின் சுருக்கமான வரலாறு); பக்.56; ரூ.50;  விஞ்ஞான் பிரச்சார் , புது டெல்லியின் சார்பாக அறிவியல் பலகை, சென்னை-25;  ✆ 98409 69757.

பாரதியின் தராசு கட்டுரைகள் - தொகுப்பு; சேக்கிழான்;  பக்.64;  ரூ.60; விஜயபாரதம் பிரசுரம்,  12 எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை-31.

சட்டப் பேரவையில் சைதை துரைசாமி - தொகுப்பு; கே.ஜீவபாரதி;  (தொகுதி 1 - பக்.304; ரூ.200:  தொகுதி 2- பக்.296; ரூ.190;  தொகுதி 3- பக். 216; ரூ.125); மனித நேயம், சென்னை- 35; ✆ 044- 2433 0952.

மலைக்குருவிகள் - க.ஜெய்சங்கர்; பக்.88; ரூ.140; மணிமொழி பதிப்பகம், திருவண்ணாமலை- 606 601; ✆ 94886 57729.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.