வரப்பெற்றோம் (12.01.2026)

குமுதம் எஸ்.ஏ.பி.யின் அரசு பதில்கள் 1000-தொகுப்பு- குமுதம் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்;
வரப்பெற்றோம் (12.01.2026)
Updated on
1 min read

குமுதம் எஸ்.ஏ.பி.யின் அரசு பதில்கள் 1000-தொகுப்பு- குமுதம் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்; பக்.328; ரூ.350; மணிமேகலைப் பிரசுரம், சென்னை- 600 017, ✆ 044-2434 2926.

சேஞ்ச் அலி-எம்.ஏ.முஸ்தபா; பக்.144; ரூ.500; ரஹ்மத் பதிப்பகம், சென்னை-600 , ✆ 004, 99400 06300.

திருப்பாவை (எளிய உரை-விளக்கம்)-முனைவர் ந.செ.கி. சங்கீத் ராதா, பக்.148; ரு.150; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-625 001, ✆ 99421 76893.

சங்கத் தமிழ்- கலைஞர் மு.கருணாநிதி, பக்.504; ரூ.500; அருணா வெளியீடு, சென்னை-600 049, ✆ 044-2650 7131.

நல்லியின் வணிக அறம்-ஆர்.நடராஜன், பக்.172; ரூ.200; சென்னை-600017 ✆ 98410 36446.

நெல்லைச் சீமையில் கிறித்தவம்-முத்தாலங்குறிச்சி காமராசு, பக். 276; ரூ. 300; காவ்யா வெளியீடு, சென்னை-600 024, ✆ 044-2372 6882.

சாதிவன்மக் கொலைகளும் அருந்ததியர் குலசாமிகளும் (வரலாறு-வழிபாடு-கதைப்பாடல்கள்)-பேராசிரியர் ச. சீனிவாசன், பக்.160; ரூ.200; பாலாஜி இன்டர்நேஷனல் பதிப்பகம், புதுதில்லி-110 021, ✆ 99112 23484.

மென்மையான பேச்சு மேன்மை தரும்-மெர்வின், பக்.104; ரூ.70; குமரன் பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044- 23453742.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com