வெளிவராத பதிப்புக்களின் வரலாறு- முனைவர் ஆ. மணி; பக். 128; ரூ. 150; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 605 009, ✆ 94439 27141.
என் வாழ்க்கைச் சுவடுகள்- பேராசிரியர் ச.கணபதிராமன், பக். 256; நன்கொடை ரூ. 1; ச.கணபதிராமன், அய்யாபுரம்-627 805, ✆ 94874 11331.
ஒளவையார்-ஆங்கில மொழியாக்கம்-ஆர். மோகன் குமார்; பக். 128; ரூ. 175; கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்ட்டிபியூட்டர்ஸ், சென்னை-600 055, ✆ 90430 50666.
அண்டர் செக்ரட்ரி-பூர்ணம் விசுவநாதன்; பக். 120; ரூ. 150; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-600 004, ✆ 044-2464 1314.
பிள்ளைச்செல்வம் பொலியச்செய்யும் குழந்தை இலக்கியம்- கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், பக். 184; ரூ. 200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 021, ✆ 93805 30884.
சேறையின் செல்வன் (சேத்தூர் ந.இராசையா-வாழ்வும் பணியும்)-இரா. நரேந்திரகுமார், பக். 454; ரூ. 500; காவ்யா வெளியீடு, சென்னை-600 024, ✆ 044- 2372 6882.
துளித் துளியாக உயர்வு (தினம் ஒரு சதவிகித மேன்மை)-அண்ணாமலை சுகுமாரன்; பக். 88; ரூ. 110; கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 096, ✆ 044-2496 0231.
தொல்காப்பியக் களஞ்சியம்-க.ப. அறவாணன், தாயம்மாள் அறவாணன்; பக். 393; ரூ. 600; தமிழ்க் கோட்டம் வெளியீடு, சென்னை-600 029, ✆ 95977 17485.
என் சுவாசம்-பீ. முகம்மது இம்ரான்; பக். 84; ரூ. 110; நண்பர்கள் பதிப்பகம், குடியாத்தம்-632 604, ✆ 89253 35858.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








