நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

வரப்பெற்றோம் (15-06-2026)

சத்குரு-மாறும் யுகத்தின் முகம்-1000 வெண்பா மலர்கள்- மரபின்மைந்தன் முத்தையா

News image
Updated On :15 ஜூன் 2026, 5:28 pm IST

சத்குரு-மாறும் யுகத்தின் முகம்-1000 வெண்பா மலர்கள்- மரபின்மைந்தன் முத்தையா; பக். 248; ரூ. 200; நமது நம்பிக்கை பதிப்பகம், கோவை-641 037, ✆ 0422-4379502.

அறிவுக்கு விருந்து-திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்; பக். 112; ரூ.65; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-600 002, ✆ 044-2845 7666.

குறளும் குர்ஆனும் (கருத்தொற்றுமைக் களஞ்சியம்)-ஆர்.குருதேவ்; பக். 46; ரூ. 60; வடகிழக்கு பதிப்பகம், குடியாத்தம்-632 601, ✆ 98433 96397.

காலங்கள் மாற்றங்கள்-சீ.ல.நா. மூர்த்தி; பக். 146; ரூ.190; கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 096, ✆ 044-2496 0231.

குட்டி இளவரசி -ஒரு மலரின் நினைவுகள்- கோன்சுலோ து செந்த் எக்சுபெரி- தமிழில்: ஜெயராஜ் தானியேல்; பக். 376; ரூ. 499; ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு, சென்னை-600 083. ✆ 96003 98660.

அம்பேத்கரும் அயோத்தி தாசரும்-ஜெகாதா; பக்.234; ரூ. 230; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044-2433 1510.

யானைக் காடு (புத்தரின் தம்ம வெளி)-யாழன் ஆதி; பக். 104; ரூ. 70; தேநீர் பதிப்பகம், ஜோலார்பேட்டை-635 851, ✆ 90809 09600.

காதல் எனும் ஆன்மாவின் தியானம் (கஜல் கவிதைகள்)-கருமலை பழம் நீ; பக். 124; ரூ. 150; நூலேணி பதிப்பகம், சென்னை-600 018, ✆ 98412 36965.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.