ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி

வரப்பெற்றோம் (26-10-2026)

உலகக் குடிமகன்- நா. கண்ணன்

Updated On :

உலகக் குடிமகன்- நா. கண்ணன்; பக். 200; ரூ.240; கிழக்கு பதிப்பகம், சென்னை 600 014. ✆ 95000 45609.

காலத்தின் அறக்குரல் திருக்குறள்- கருத்துரை: வழக்குரைஞர் கோ.வெங்கட்டராமன்; பக்.552; ரூ.600; அகநி வெளியீடு, வந்தவாசி-604408, ✆ 94443 60421.

அறிவோம் இதழியல்- ராசி அழகப்பன்; பக். 836; ரூ. 1,000; பேஜஸ் பப்ளிகேஷன், சென்னை- 19. ✆ 91768 04412.

ஈ.வெ.ரா. பெரியார் (ஒடுக்கப்பட்டவர்களின் உளியோசை)-திருமலை விசாகன்; பக். 336; ரூ.300; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049, ✆ 044-2650 7131.

கணித மாலை (தொகுதி 1)- எஸ். பானுசேகரன்; பக்.184; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21. ✆ 93805 30884.

சல்லடைப் பார்வையின் சாட்சியங்கள் (கட்டுரைகள்)-ஆரிசன், பக். 180; ரு. 250; ஆசா பதிப்பகம், வந்தவாசி-604 403, ✆ 94423 11118.

இதழில் மெüனங்கள்- அருணை தமிழமுதன்; பக்.256; ரூ.275; விளிம்பு பதிப்பகம், திருவண்ணாமலை-606 601. ✆ 94889 07282.

ரா. சிதம்பரம் சிறுகதைகள்- பக்.202; ரூ.200; சாய்சூர்யா எண்டர்பிரைசஸ், சென்னை-17, ✆ 044-2433 1510.

சீர்மிகு சிற்றிலக்கிய சிந்தனைகள்- டாக்டர் கு.முத்துராசன்; பக்.294; ரூ.370; வசந்தா பிரசுரம்,சென்னை-33, ✆ 90948 75747.

ஸ்ரீராகவேந்திரர் அருளிய ஸ்ரீ ராமசாரித்ர மஞ்ஜரீ, ஸ்ரீ கிருஷ்ணசாரித்ர மஞ்ஜரீ-ஆர். எஸ். வேங்கட் க்ருஷ்ணா, பக். 144; ரூ. 200; அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை-05, ✆ 94459 52585.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.