பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வரப்பெற்றோம் (21-09-2026)

பூங்காவில் கொய்த பூக்கள்-பேரா. சு. சாலமன் பாப்பையா;

Published On :

பூங்காவில் கொய்த பூக்கள்-பேரா. சு. சாலமன் பாப்பையா; பக். 216; ரூ. 210; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-600 050. ✆ 044- 2625 1968.

வலிமை தரும் விரதங்களை கடைப்பிடிக்கும் முறைகள்-சுந்தர்.எம்; பக்.160; ரூ. 175; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017. ✆ 044- 2434 2926.

வான்புகழ் வள்ளுவர் (தகவல் களஞ்சியம்)-இரா. சிவானந்தம்; பக். 84; ரூ. 85; நண்பர்கள் பதிப்பகம், ✆ 86107 84264.

சூழ்வினைச் சிலம்பும் சொல்லாடல் சிறப்பும்-புலவர் கு. இரவீந்திரன்; பக். 178; ரூ. 200; காவ்யா பதிப்பகம், சென்னை-600 024. ✆ 044-2372 6882.

வந்தே மாதரம்-செ. திவான்; பக். 144; ரூ. 200; ரெகான்-ரெய்யா பதிப்பகம், திருநெல்வேலி-627 002. ✆ 90803 30200.

பேரறிஞர் அண்ணாவும் பிறநாட்டு அறிஞர்களும்-முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுச்சி உரை, பக். 36; ரூ. 50; தமிழ் ஐயா வெளியீட்டகம், திருவையாறு-613 204. ✆ 94867 42503.

வாழ்க்கை உன் கைகளிலே-மெர்வின்; பக். 104; ரூ. 70; குமரன் பதிப்பகம், சென்னை-600 011. ✆ 044- 2435 3742.

கூகுள் இருக்க பயமேன்? (சிறுகதைத் தொகுதி)-நன்னிலம் இளங்கோவன்; பக். 144; ரூ. 180; வசந்தா பிரசுரம், சென்னை-600 033. ✆ 90948 75747.

முதல் தலைமுறை பட்டதாரி (நாடகம்)-அ. ஈஸ்வரன்; பக். 216; ரூ. 220; பாக்யா பப்ளிகேஷன்ஸ், சிவகங்கை-630 561. ✆ 63833 00351.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.