தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வரப்பெற்றோம் (14-09-2025)

கங்கை கொண்ட சோழீச்சரம்- குடவாயில் பாலசுப்ரமணியன்

Published On :

கங்கை கொண்ட சோழீச்சரம்- குடவாயில் பாலசுப்ரமணியன்; பக். 208; ரூ. 400; அன்னம், தஞ்சாவூர்-613 007. ✆ 75983 06030.

உலகத் திருக்குறள் ஒருவரி உரையுடன்-ஆசான் செந்தமிழ்ச்செழியன்; பக். 144; ரூ. 60; சக்தி பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை-600 013. ✆ 044-2596 7807.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூற்பாக்கள் பொருள் விளக்கம்-முனைவர் அ. ஜம்புலிங்கம், பக். 280; ரூ. 500; இந்துமதி பதிப்பகம், சிதம்பரம்-608 001. ✆ 93459 79726.

காலச் சித்தரும் பூமித்தாயும் (சுற்றுச் சூழல் விழிப்புணர்வு)-கே. பத்மாவதி; பக். 512; ரூ.500; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600017, ✆ 044- 2434 2926.

திருக்குறள் தேசம்-பரிக்கல். ந. சந்திரன்; பக். 184; ரூ. 200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 021. ✆ 93805 30884.

ராணி சம்யுக்தை-வே. கபிலன்; பக். 112; ரூ. 110; அருணோதயம், சென்னை-600 014. ✆ 93634 50177.

தாய்க் கோழி பெரியார் இலக்கியம்- இரா. அறவேந்தன்; பக். 224; ரூ. 230; காவ்யா வெளியீடு, சென்னை-600 024, ✆ 044- 2372 6882.

அண்மைக் காப்பியங்கள்-இராம. குருநாதன்; பக். 220; ரூ. 300; விழிகள் பதிப்பகம், சென்னை-600 041. ✆ 94442 65152.

கட்டணம் வாங்காத கல்லூரி (திராவிட இயக்கத் தளபதிகளின் உரைகள்)-தொகுப்பு-வே.குமரவேல்; பக். 896; ரூ. 1,000; முல்லை பதிப்பகம், சென்னை-600 040. ✆ 98403 58301.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.