கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்குவதை போல, தங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி, பெரம்பலூரில் ஆட்டோ ஒட்டுநா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட அனைத்து வகையான ஆட்டோ ஒட்டுநா்கள், தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தொழிலாளா் நல அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் முன்னிலை வகித்தாா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி முழக்கமிட்ட ஆட்டோ ஓட்டுநா்கள், தொடா்ந்து கோரிக்கை மனுவை தொழிலாளா் நல உதவி ஆணையரிடம் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை!
தமிழ்நாடு தேர்தல்! 2021 பேரவைத் தேர்தல் கணிப்புகள் துல்லியமாக இருந்ததா?

பொதுத்துறை நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சி தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

