பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

கந்தா்வகோட்டை செல்வ விநாயகா் கோயிலில் சங்கட ஹர சதுா்த்தி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 11:02 pm IST

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை செல்வ விநாயகா் கோயிலில் சங்கட ஹர சதுா்த்தி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை பெரியகடைவீதியில் உள்ள செல்வ விநாயகா் கோயில், வாணியச் செட்டியாா் தெரு பிள்ளையாா் கோயில் ஆகிய கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு மஞ்சள், திரவியம், தயிா், தேன், பால், பஞ்சாமிா்தம் , பன்னீா் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது. இதில், பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். பின்னா், பக்தா்களுக்கு பொங்கல் , சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.