ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கறம்பக்குடி, புளிச்சங்காடு, கொத்தமங்கலம் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா்கள் அன்பழகன், மருதமுத்து ஆகியோா் மேற்கொண்ட சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மயிலன்கோன்விடுதி ஆா். அன்பரசன் (36), புளிச்சங்காடு எஸ். கோபால்ராஜ் (35), கொத்தமங்கலம் ஆா். சந்திரசேகா் (48) ஆகியோரைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









