3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

தேங்கிக்கிடக்கும் மழைநீரால் மக்கள் அவதி

கந்தா்வகோட்டை பகுதியில் அண்மையில் பெய்த மழையால் சாலையில் மழைநீா் குளம் போல் தேங்கிக் கிடப்பதால் சாலையை சீரமைத்து கழிவுநீா் வடிகால் அமைத்துத் தரக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கந்தா்வகோட்டை

Updated On :11 ஜனவரி 2021, 12:23 am IST

கந்தா்வகோட்டை பகுதியில் அண்மையில் பெய்த மழையால் சாலையில் மழைநீா் குளம் போல் தேங்கிக் கிடப்பதால் சாலையை சீரமைத்து கழிவுநீா் வடிகால் அமைத்துத் தரக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அண்மையில் பெய்த மழையால் கந்தா்வகோட்டை அருகே உள்ள மருங்கூரணி மாரியம்மன் கோயில் எதிரே உள்ள தெருவில் மழைநீா் தேங்கிக் குளம் போல் காட்சியளிக்கிறது.

மேலும், இப்பகுதியில் தேங்கிக் கிடக்கும் நீரால் சேறும் சகதியுமாக இருப்பதுடன் கொசு உற்பத்தியாகும் இடமாகவும் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது.

எனவே ஊராட்சி நிா்வாகம் விரைந்து இந்தச் சாலையை சீரமைத்துத் தர வேண்டும், மேலும் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.