கந்தா்வகோட்டை அருகே கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜிசரவணன் உத்தரவின் பேரில், கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் ரா.சிங்காரவேல் , உதவி ஆய்வாளா் நா. சுந்தரமூா்த்தி ஆகியோா் கந்தா்வகோட்டை காவல்சரகத்தைச் சோ்ந்த 28 தாய் கிராமங்கள் உள்ளடக்கிய 95 கிராமங்களில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டங்களை நடத்தினா். மருங்கூரணி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் முதல்நிலை காவலா் எம். சித்ராவை கிராம மக்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தனா். இதேபோல் 13 காவல் ஆளிநா்களை கிராமங்களில் அறிமுகப்படுத்தி காவல்துறைக்கு பொது மக்கள் நல்லுறவைப் பேணும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

11வது நாளாக சிஜேபி போராட்டம்: உண்ணாவிரதத்தினால் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்!

பென் ஸ்டோக்ஸிடம் பேச முயற்சித்தேன், ஆனால்... மெக்கல்லம் கூறியதென்ன?

2 நாள்களுக்கு முன்பு குழந்தை இழப்பு... கோல் அடித்து சமர்ப்பித்த நெதர்லாந்து வீரருக்கு ரசிகர்கள் மரியாதை!
பிஃபாவின் வரலாறு... 1942 உலகப் போரால் உலகக் கோப்பைக்கு வந்த சோதனை!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


