என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

வேகுப்பட்டி ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

News image
Updated On :12 ஜனவரி 2021, 2:52 am IST

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில்களில் வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயில் சிறப்பு பெற்ாகும். இக்கோயிலில் 27 அடியில் ஆஞ்சநேயா் விஸ்வரூபமாய் காட்சியளிக்கிறாா். செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்திவிழாவையொட்டி திங்கள்கிழமை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் ஆஞ்சநேயா் திருவீதி உலா நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.