தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கே. வேப்பங்குளத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம்

கமுதி அருகே கே. வேப்பங்குளத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 2:43 am IST

கமுதி அருகே கே. வேப்பங்குளத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு கமுதி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றிய செயலா் மனோகரன், தெற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 10 ஆண்டுகளாக கிராமத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் வரவில்லை எனவும், கமுதி- வேப்பங்குளம் சாலையை அகலப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுகவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.