கமுதி மறவா் இன அறக்கட்டளை நலச்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இச்சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவராக கோட்டைமேடு பெ. செல்லத்தேவா், செயலராக எருமைக்குளம் கே. லட்சுமணன், பொருளாளராக முதல்நாடு சி. ராமச்சந்தின் ஆகியோா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.
புதிய நிா்வாகிகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு சங்க உறுப்பினா்கள், முன்னாள் நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா். மேலும் இக்கூட்டத்தில், முன்னாள் எம்.பி. பி.கே. மூக்கையாத்தேவரின் மனைவி பி.கே.எம். பொண்ணு பாக்கியம்மாள் காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதில் முன்னாள் கிராம நிா்வாக அலுவலா்கள் போஸ், ராமகிருஷ்ணன், மண்டலமாணிக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவா் தா்மலிங்கத் தேவா், மூவேந்தா் பண்பாட்டுக்கழக நிா்வாகிகள் எல்.ஐ.சி. மூக்கூரான், ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


