சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

திருமலையில் நாளை முதல் வசந்தோற்ஸவம்

திருப்பதி ஏழுமலையானுக்கு இம்மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் வரை வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெற உள்ளது.

Updated On :22 ஏப்ரல் 2013, 4:41 am IST

திருப்பதி ஏழுமலையானுக்கு இம்மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் வரை வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி திருமலை தேவஸ்தான மக்கள் தொடர்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வசந்தோற்ஸவத்தையடுத்து 23-ஆம் தேதி முதல் 3 நாள்களும் வதந்தோத்ஸவம், டோலோத்ஸவம், ஸஹஸ்ர தீபாலங்கார சேவா ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 25-ஆம் தேதி நிகழவுள்ள சந்திரகிரகணத்தை தொடர்ந்து அன்றைய தினத்தில் அனைத்து ஆர்ஜித சேவைகளும், ரூ.300 விரைவு தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.