அபிராமபுரம் ஸ்ரீசங்கரகுருகுலத்தில் ஸ்ரீராதாமாதவ திருக்கல்யாண மகோத்சவம்
மகளிர் தினமான நேற்று சென்னை அபிராமபுரம் ஸ்ரீசங்கரகுருகுல வளாகத்தில் முற்றிலும் பெண்களே....

Updated On :9 மார்ச் 2015, 10:39 am

மகளிர் தினமான நேற்று சென்னை அபிராமபுரம் ஸ்ரீசங்கரகுருகுல வளாகத்தில் முற்றிலும் பெண்களே பங்கேற்று பாகவத சம்பிரதாயப்படி ஸ்ரீராதாமாதவ திருக்கல்யாண விவாஹ மகோத்சவத்தை ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த மாதர் மண்டலியினர் சிறப்பாக நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...