அம்பத்தூர் வாசிகளுக்கு ஒரு அலர்ட்: ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு ஹோமம் - ஸங்கல்பம் இலவசம்
அம்பத்தூர் மௌனசாமி மடம் தெருவில் ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை - ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர் மற்றும் Seythigal.in இணைந்து ராகு கேது பெயர்ச்சி சிறப்பு லக்ஷ ஆவர்த்தி ஹோமம் நடத்தப்படுகின்றது.







