செப். 1 முதல் கரோனா குறையத் தொடங்கிவிடும்: ராகு - கேது பெயர்ச்சி விளைவு!
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் வரும் செப்டம்பர் 1 -ல் ராகு - கேது பெயர்ச்சியுடன் குறையத் தொடங்கிவிடும் என்கிறார் ஜோதிட ஆய்வாளர் நித்ய ஸன்யாஸ்! நல்லதுதானே!
ராகு - கேது பெயர்ச்சி








