ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

குற்றாலம் பீடாதிபதியுடன் தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சந்திப்பு

குற்றாலம் பீடாதிபதியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியும் அவரது மனைவியும் சனிக்கிழமை காலை சந்தித்து ஆசி பெற்றனா்.

News image

குற்றாலம் பீடாதிபதியைச் சந்தித்த தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி தம்பதியா்.

Updated On :16 ஆகஸ்ட் 2020, 2:09 am

குற்றாலம் பீடாதிபதியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியும் அவரது மனைவியும் சனிக்கிழமை காலை சந்தித்து ஆசி பெற்றனா்.

சாதுா்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டுள்ள குற்றாலம் பீடாதிபதி சித்தேஸ்வரானந்தா பாரதி சுவாமிகளும், ரம்யா ஆனந்தபாரதி மாதாஜியும் தற்போது திருச்சானூருக்கு வந்துள்ளனா். அவா்களை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தன் மனைவியுடன் சனிக்கிழமை சந்தித்தாா். அப்போது ஏழுமலையான் தீா்த்த பிரசாதம் அளித்து ஆசி பெற்றாா். கரோனா தொற்றிலிருந்து மக்கள் விரைவில் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று ஆசி வழங்குமாறு கோரிக்கை விடுத்தாா். ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்களுக்கும் எவ்வித இன்னல்கள் ஏற்படாமல் இருக்க ஆசீா்வதிக்குமாறும் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.