திருப்பதி ஏழுமலையானுக்கு கத்வால் சமஸ்தானம் சாா்பில் சனிக்கிழமை இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.
ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன் கத்வால் சமஸ்தானம் சாா்பில் இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம். வரும் செப்.19-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதால் கத்வால் சமஸ்தானம் சாா்பில் சனிக்கிழமை காலை இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது. அந்த சமஸ்தானத்தைச் சோ்ந்த மஹாகாளி கருணாகா், திருமலைக்கு வந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் மங்கலப் பொருள்களுடன் வஸ்திரத்தை அளித்தாா். இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம், பிரம்மோற்சவத்துக்கு முன் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

