எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஸ்ரீ கிருஷ்ண சத்சங் தன்னார்வ ஆன்மிககுழு சார்பில் ஆன்மிக கண்காட்சி

சென்னை, பழைய பல்லாவரம் அருகே திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எனும் ஆன்மிக கண்காட்சி நடைபெறுகிறது. 

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 2:14 pm IST


சென்னை, பழைய பல்லாவரம் அருகே திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எனும் ஆன்மிக கண்காட்சி நடைபெறுகிறது. 

ஸ்ரீ கிருஷ்ண சத்சங் எனும் தன்னார்வ ஆன்மிககுழு "திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்" எனும் ஆன்மிக கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. நமது சனாதன இந்து தர்மத்தின் ஆன்மிக பொக்கிஷமான "திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்", 81 வகையான பக்தியை உள்ளடக்கியது. 

நம்முடைய பொது மக்களிடத்தில் இத்தகவலைக் கொண்டு செல்ல, தகவல் ஊடகங்கள் மூலமாகக் கொண்டு செல்ல விழைகிறோம். நீங்கள் இதற்கு உதவுமாறு இறைஞ்சுகிறோம். 

அனுமதி இலவசம், அனைவரும் இறைவனின் அருள்மழையில் நனையலாம். 

ஆன்மிக கண்காட்சி - திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

இடம் - டாக் ஆடிட்டோரியம் இராமகிருஷ்ணா மிஷின் மேல்நிலைப்பள்ளி, நெ.54, பர்கிட் ரோடு, தியாகராய நகர், சென்னை - 17. 

நடைபெறும் நாள் - ஏப்ரல் 29, (ஞாயிற்றுக்கிழமை) 2018

மேலும் விவரங்களுக்கு - பிரியா ஐய்யப்பன் (9840256546)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.