அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருச்சானூரில் வசந்தோற்சவம் நிறைவு

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்தோற்சவம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

News image
பத்மாவதி தாயாருக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம். 
Updated On :30 ஏப்ரல் 2018, 9:57 pm

தினமணி

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்தோற்சவம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க வேண்டி இக்கோயிலில் ஆண்டுதோறும் வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி திருச்சானூரில் இந்த உற்சவம் கடந்த சனிக்கிழமை விமரிசையாகத் தொடங்கியது. 
நிறைவு நாளான திங்கள்கிழமை மதியம் வசந்த மண்டபத்தில் தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம், குங்குமம், உலர்பழங்கள் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் பத்மாவதி தாயார் தங்கப் பல்லக்கில் சர்வ அலங்காரத்துடன் மாடவீதியில் வலம் வந்தார். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.