2019-ம் ஆண்டு, செவ்வாய்க்கிழமை பிறக்கிறது. எல்லோருக்கும் தங்களது ராசிப்படி இந்தப் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரெண்டு ராசிகளுக்குமான பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக, இந்தப் புத்தாண்டு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது? என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது? என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்று விரிவான பலன்களைச் சொல்லியுள்ளார்.
இதுதவிர, 2019-ம் ஆண்டுக்கான பொதுப் பலன்களுடன், 2019-ல் எத்தனை புயல்கள் உருவாகும், பெட்ரோல் விலை, அரசியல், தங்கம் விலை நிலவரம், ரியல் எஸ்டேட் என பல சுவாரசிய விஷயங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமான தகவல்களையும் பலன்களையும் சொல்லியிருக்கிறார்.
தினமணி யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த 2019-ம் ஆண்டுக்கான புத்தாண்டுக்கான விடியோவைப் பார்த்துப் பயன்பெறுங்கள்.
அப்படியே, தினமணி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதுடன், லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள். உங்கள் நண்பர்களையும் தினமணி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யச் சொல்லுங்கள்.
தினமணி யூடியூப் சேலனை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம், தினமணி யூடியூப் சேனலில் பதிவிடப்படும் எங்களது வீடியோக்கள் உங்களை வெகு சீக்கிரம் வந்தடையும். நீங்களும் பார்த்துப் பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


