மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோயிலில் ஆனி பௌர்ணமியையொட்டி ஜூன் 27(நாளை) தங்கக் கவச அலங்காரம் நடைபெறுகிறது.
ஆனி மாதம் 13-ம் தேதி புதன்கிழமை காலை 10,00 மணிக்கு மேல் பௌர்ணமி தங்கக் கவசம் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.
காலை 9.00 - 11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம், மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
இவ்விழாவில் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ மஹா பங்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிவாதம் பெறலாம்.
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம், வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை - 630606, சிவகங்கை மாவட்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









