கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் வரும் மார்ச் 30 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பௌர்ணமி கிரிவலம் நடைபெறவுள்ளது.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் கிழக்கு வாசலில் உள்ள வல்லப கணபதி சன்னதியிலிருந்து புறப்படும் பௌர்ணமி கிரிவலத்துக்கு கும்பகோணம் ரோட்டரி சங்க துணை ஆளுநர் எல். சந்திரபிரபு தலைமை வகிக்கவுள்ளார்.
மார்ச் 30 (வெள்ளிக்கிழமை) 6.30 முதல் மார்ச் 31 (சனிக்கிழமை) 7.00 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாகும்.
இதை தொடர்ந்து தேவார திருப்புகழ் பாராயண முழக்கத்துடன், இமயவன் வழிகாட்டுதலுடன் கிரிவலம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அணுசக்திக் கழகத்தில் பாராமெடிக்கல் பணிகள்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
சிலிண்டர் விலை உயர்வு! முதுகில் குத்தும் பாஜக: டி.கே. சிவக்குமார்

NDA கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்! அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை! | BJP

இது தெரியுமா? யானைகளுக்கு மட்டும் பெரிய காதுகள் இருப்பது ஏன்?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


