மேனாம்பேடு ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயிலில் ஏப்.17-ல் கும்பாபிஷேகம்

மேனாம்பேடு ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயிலில் ஏப்.17-ல் கும்பாபிஷேகம்

அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர்..
Published on

அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயிலில் ஏப்ரல் 17-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

சென்னை, அம்பத்தூர் அருகே உள்ள மேனாம்பேடு கிராமத்தில் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி சர்வ விக்னங்களை நிவர்த்தி செய்து வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் அளித்து வரும் ஸ்ரீ சுந்தர விநாயகர் பழமை வாய்ந்த ஆலயம் புனரமைத்து ராஜகோபுரம் அமைத்து, கருவரையில் 9 நவக்கிரகங்கள், அர்த்த மண்டபத்தில் 27 நட்சத்திரங்கள், மிருத்யுஞ்சர், மகா மண்டபத்தில் 12 ராசிகள், 2 அகத்தியர் சித்தர்புருஷர், திருமூலர் சித்த புருஷர்கள், துவரா பாலகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுபஞ்சவர்ண கலாபங்கள் அமைக்கப்பெற்று, ஆலய திருப்பணி நிறைவுபெற்று சித்திரை மாதம் 4-ம் தேதி (17.04.2019) சுக்லபட்சம் திரயோதசி திதி, உத்திரம் நட்சத்திரத்தில் காலை 9.00 மணிக்கு மேல்  10.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக்ம் நடைபெறுகிறது. 

பக்த பெருமக்கள் திரளாக வந்திருந்து தங்களால் இயன்ற பொருளுதவி, பண உதவி செய்து இறைவன் அருளுக்கு பாத்திரர் ஆகும்படி கேட்டுக்கொள்கிறோம். 

பண உதவி செய்ய விரும்புவோர் வங்கிக்கு காசோலையாகவோ அல்லது வங்கியின் மூலம் பணபரிமாற்றம் செய்யலாம். 

வங்கி விவரம்

KARUR VYSYS BANK, Ambattur, Chennai

SRI ANNA POORANI UDANAYA SRI ATMANATHA ESHWARAR BAKTHARGAL KUZHU

A/c No - 1280135000008372

IFSC - KVBL0001280

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com