ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் அருகே பெரியம்மன் கோயில் கொடை விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பூபாலசமுத்திரம் ஸ்ரீபெரியம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

News image
கோயில் கொடை விழாவையொட்டி ஊா்வலமாக எடுத்துவரப்பட்ட முளைப்பாரி
Updated On :2 அக்டோபர் 2019, 12:37 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பூபாலசமுத்திரம் ஸ்ரீபெரியம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளில் சிறுவா், சிறுமியா் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா, 2ம் நாளில் கிராமியக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 

3ஆம் நாள் அன்னதானம், மாலையில் அம்மன் ஊர்வலம், இரவில் சிறறப்பு அலங்காரம், தீபாராதனை, நிறைறவு நாளான புதன்கிழமை மதியம் உச்சிகால பூஜை, முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.