தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கோவை கோனியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

கோவை கோனியம்மன் கோயிலில் தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் இன்று சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. 

News image
Updated On :27 பிப்ரவரி 2019, 12:10 pm IST

கோவை கோனியம்மன் கோயிலில் தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் இன்று சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. 

கோவை கோணியம்மன் கோயிலில் மாசி திருத்தேர்விழா கடந்த 19-ம் தேதி பூச்சாட்டுவேன் தொடங்கியது. இதையடுத்து இன்று இரவு 7.30 மணிக்கு அக்னிச்சாட்டு நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 

மார்ச் 1-ம் தேதி திருவிளக்கு வழிபாடும், 5-ம்தேதி திருக்கல்யாணமும்  6-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்று காலை 4 மணிக்கு அபிஷேகமும், 5 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் மற்றும் 2 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், திருத்தேர் பவனி நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.